Friday, March 13, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 20 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று காலை வரை 201.9 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 242.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 19% கூடுதலாக பெய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments