Friday, March 13, 2026
HomeUncategorizedவாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா

வாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா

வாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. 

வாட்ஸ்அப் Chat-களை நண்பர்கள், குடும்பம் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம்.

Chat Screen-ல் உள்ள + icon-ஐ க்ளிக் செய்து புதிதாக லிஸ்ட் உருவாக்கி தேவையான Chat-களை சேர்த்துக்கொள்ளலாம்!

WhatsApp Rolls Out Custom Lists for Smarter Chat Organization.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments