Monday, March 16, 2026
HomeUncategorizedநடிகை ரம்யா பாண்டியன் திருமணம் இன்று நடைப்பெற்றது

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் இன்று நடைப்பெற்றது

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லோவல் தவானுக்கும் (Lovel Dhawan) இன்று ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் திருமணம் நடைபெற்றது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments