Friday, March 20, 2026
HomeUncategorizedஅரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து.

தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள்.

4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments