தருமையாதீனத்திற்கு சொந்தமான சக்தி மிக்க வாழ்வளிக்கும் இந்திரன் குயிலாய் வழிப்பட்ட கருங்குயில்நாதன் பேட்டை ஸ்ரீ ஆனந்தவல்லி அன்னை சமேத ஸ்ரீ சக்திபுரிசுவர சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை முதல் ஞாயிறை முன்னிட்டு காவிரி தீர்த்தவாரி விழா, நானிலம் போற்றும் சைவசமய வெற்றிப் பேரரசர் நட்சத்திர குருமணிகளின் அருளாணையின் வண்ணம் சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி
RELATED ARTICLES

