Saturday, May 9, 2026
HomeUncategorizedஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவை பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை இதுவரை 81 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது

காங். கூட்டணி 50 இடங்களிலும் பா.ஜ.க கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலை சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments