லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க நீதித்துறையால் அதானி விடுவிப்பு.
இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியத்துக்கு அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி விளக்கம்.
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடு திரட்டியதாக குற்றச்சாட்டு.

