பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி *சல்மான் ரஹ்மான்கானை* ருவாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தது சிபிஐ.
குற்றம் சாட்டப்பட்ட சல்மான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் நடத்த வேண்டும் என்பதற்காக பெங்களூரு சிறையில் பயங்கரவாதிகளை சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளார்.
சல்மான் உட்பட 8 பேர் மீது 2024 ஜனவரியில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் பின் தலைமறைவானசல்மான் ரூவாண்டாகில் இருப்பது இன்டர்போல் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

