Monday, March 16, 2026
HomeUncategorizedதிருவண்ணாமலையில் மண் சரிவு

திருவண்ணாமலையில் மண் சரிவு

திருவண்ணாமலை மாவட்டம் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்ததால் வ உ சி நகர் 11-வது தெருவில் வீடுகளின் மீது விழுந்ததில் அதில் வீடுகளில் இருந்த ஏழு பேர் சிக்கி உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உள்ளே இருப்பது எத்தனை பேர் என்பது குறித்து முழு விவரங்கள் அந்த இடத்தில் விழுந்த பாறையை அகற்றிய பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என தகவல்*

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments