நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் இன்று இரவு 8:15 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. திருமணத்தில் சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம்
RELATED ARTICLES

