Wednesday, March 18, 2026
HomeUncategorizedடாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும்

டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும்

“மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது”

“விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது”

“வேறுபாடு இருந்தால் 50% அபராதம், ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும்”

“இனி வரும் காலங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க தீவிர நடவடிக்கை” – டாஸ்மாக் பணியாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments