ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அழகர் கோவிலில் வருகிற டிசம்பர் 15 அன்று நடைபெற உள்ள திவ்ய பாசுரம் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் இசைஞானி பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் இசைஞானி அவர்கள் இசையமைத்த திவ்ய பாசுரம் இசைக்கப்பட உள்ளது.