பூமியின் 40.6 சதவீத நிலப்பகுதி முற்றிலும் வரண்டது! கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பூமியின் சுமார் 4.3 மில்லியன் சதுர கி.மீ. நிலப்பகுதி நிரந்தரமாக வறண்டது அண்டார்டிகாவைத் தவிர்த்து பூமியின் வறண்ட நிலப்பகுதியின் மொத்த பரப்பளவு தற்போது 40.6 சதவீதமாக அதிகரித்துள்ளது
கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தவறினால், இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் மேலும் 3 சதவீத நிலப்பகுதி வறண்டுபோகும் – ஐ.நா. பாலைவனமாக்குதலை தடுக்கும் உடன்படிக்கை (UNCCD) அமைப்பு எச்சரிக்கை

