Sunday, March 15, 2026
HomeUncategorizedஅண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் - மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் தீப கொப்பரை

அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் – மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் தீப கொப்பரை

அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் – மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் தீப கொப்பரை

நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்

மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்

பஞ்ச லோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரை

கிளி கோபுரம் அருகில் சிறப்பு பூஜையுடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments