Saturday, March 14, 2026
HomeUncategorizedஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவு – 149 எம்பிக்கள் எதிர்ப்பு. வாக்கெடுப்பில் 369 எம்பிக்கள் பங்கேற்ற நிலையில் கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவு. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இனி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தும்.

கூட்டுக்குழு ஆய்வுக்கு பிறகு மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments