Sunday, March 15, 2026
HomeUncategorizedதுணைவேந்தரைத் தேர்வு செய்வது பற்றிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி.

துணைவேந்தரைத் தேர்வு செய்வது பற்றிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – கவர்னர் ஆர்.என்.ரவி.

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தரைத் தேர்வு செய்வது பற்றிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும். துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழு விதிகளுக்குப் புறம்பானது.

தான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவில் யுஜிசி தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாதது விதிமீறல் – ஆளுநர் ஆர்.என்.ரவி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments