கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து, அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது
RELATED ARTICLES

