Monday, March 23, 2026
HomeUncategorizedமிஷ்கின் இயக்கிய 'பிசாசு 2' திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் இயக்கிய 2014-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் வெற்றிபெற்றதை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments