Monday, March 23, 2026
HomeUncategorizedபுற்றுநோயை வென்ற சிவராஜ்குமார் ரசிகர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

புற்றுநோயை வென்ற சிவராஜ்குமார் ரசிகர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதற்குப் பிறகு புற்றுநோயை வென்ற அவர், தனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments