Tuesday, March 24, 2026
HomeUncategorizedதுரைமுருகன், அவரது மகன் ஆனந்த் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் விசாரணை

துரைமுருகன், அவரது மகன் ஆனந்த் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் விசாரணை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கதிர் ஆனந்தின் வீட்டில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.தொடர்பாக விசாரணை என தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments