Friday, March 27, 2026
HomeUncategorizedஅமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்

விமானம் மூலம் டெல்லி பயணம்

துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், அமைச்சரின் திடீர் டெல்லி பயணத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments