Friday, May 15, 2026
HomeUncategorizedஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித்

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித்

துபாய் கார் ரேஸில் ‘அஜித் குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. வெற்றியை இந்திய தேசியக்கொடியுடன் கொண்டாடிய அஜித் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகின் வாழ்த்துகளும் குவிந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments