Sunday, May 24, 2026
HomeUncategorizedடான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.

வரும் மார்ச் 22ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு : tancet.annauniv.edu

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments