Friday, April 10, 2026
HomeUncategorizedமாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக்

மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்க, லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments