Friday, April 10, 2026
HomeUncategorizedஇளையராஜா உருக்கம்! பாச மகள் பவதாரிணிக்கு அஞ்சலி!

இளையராஜா உருக்கம்! பாச மகள் பவதாரிணிக்கு அஞ்சலி!

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி காலமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா ஆடியோ வடிவில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிப்ரவரி 12ம் தேதி அவருக்கு நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments