Saturday, April 11, 2026
HomeUncategorized“பத்மபூஷண் விருது “ அஜித்துக்கு ஆர். வி. உதயகுமார் வாழ்த்து

“பத்மபூஷண் விருது “ அஜித்துக்கு ஆர். வி. உதயகுமார் வாழ்த்து

தனது நடிப்பிலும், கார் மற்றும் மோட்டர்சைக்கிள் ஓட்டும் ரேஸ் விளையாட்டுத் துறையிலும், ஈகை உள்ளத்திலும் தனித்துவம் பெற்ற தல அஜித் அவர்களுக்கு “பத்மபூஷண் விருது “ அறிவிக்கப்பட்டதற்கு திரு. நடிகர் அஜித் அவர்களுக்கும் அவருடன் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும்  இதயம் நிறை மகிழ் வாழ்த்தை எனது சார்பாகவும், இயக்குனர் சங்கத்தின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் ..மத்திய அரசுக்கு நன்றி யோடு.. 
ஆர். வி. உதயகுமார் .
தலைவர்,மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments