Saturday, April 11, 2026
HomeUncategorizedபழனியில் வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா

பழனியில் வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா

பழனியில் வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவக்கம்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் தைப்பூசம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பழனியில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் ரத்து.

மேலும் பழனி ரயில்வே நிலையம் சண்முக நதி உள்ளிட்ட அருகாமை பகுதியில் இருந்து அடிவாரம் செல்வதற்கு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் அமைச்சர் சேர் பாபு அறிவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments