Sunday, March 8, 2026
HomeUncategorizedதிருவையாறு ஐயாறப்பர்  மகா கும்பாபிஷேகம்

திருவையாறு ஐயாறப்பர்  மகா கும்பாபிஷேகம்

2 ஆண்டுகளுக்கு பிறகு உலகப் புகழ்பெற்ற “பூலோக கைலாயம்”என்று அழைக்கப்படும் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான அம்மனின் 51 சக்தி பீடங்களில் “தர்ம சக்தி” பீடமான அப்பர் சுவாமிகள் கைலாய காட்சி கண்ட தலமான, நந்திகேசரின் அவதார தலமான  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஐயாறப்பர் என்ற பஞ்சநதீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி என்ற தர்மசம்வர்த்தினி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்  இன்று காலை சிறப்புடன் நடைபெற்றது . 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments