Saturday, March 7, 2026
HomeUncategorizedடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குகான பிந்தைய கருத்துக்கணிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குகான பிந்தைய கருத்துக்கணிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குகான பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி..

NDTV: NDTV-யின் கருத்துக்கணிப்பின்படி, பாஜக (BJP) 35 – 40 இடங்களில் முன்னிலை பெறும் எனவும்,  ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி (AAP) 32 – 37 இடங்களில் முன்னிலை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Times Now: Times Now-வின் கருத்துக்கணிப்பின்படி,  கருத்துக்கணிப்பின்படி,பாஜக (BJP) 37 – 43 இடங்களில் முன்னிலை பெறும் எனவும், ஆம் ஆத்மி (AAP): 32 – 37 இடங்களில் முன்னிலை பெறலாம் எனவும், காங்கிரஸ் (Congress) 0 – 2 இடங்களில் முன்னிலை பெறும் எனவும் கூறப்படுகிறது.

 ரிபப்ளிக் 

ஆம் ஆத்மி 10 – 19
பாஜக 35 – 40
காங்கிரஸ்0 – 1
மற்றவை  0

 CNN 

பாஜக 44
ஆம் ஆத்மி 26
காங்கிரஸ் 0
மற்றவை 0

 மேட்ரிஸ் 

பாஜக 35 – 40
ஆம் ஆத்மி 32 – 37
காங்கிரஸ் 0 – 1

 பி-மார்க்

பாஜக 39 – 49
ஆம் ஆத்மி 39 – 49
காங்கிரஸ் 0 – 1

 இந்துஸ்தான் டைம்ஸ்

பாஜக -51 -60
ஆம் ஆத்மி 10-19

 சாணக்யா

பாஜக 39-44
ஆம் ஆத்மி 25-28
காங்கிரஸ் 2-3

இந்த கருத்துக்கணிப்புகள் பாஜக-க்கு முன்னிலை காட்டினாலும், இறுதித் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8, 2025 அன்று அறிவிக்கப்படும். எனவே அப்போது தான் உண்மையில் எந்த கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments