Friday, March 6, 2026
HomeUncategorizedஅண்ணாமலை புதிய சபதம்

அண்ணாமலை புதிய சபதம்

பாஜக தலைவராக தொடர்ந்து தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது.

ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன் .

ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்களும் 2026ஆம் ஆண்டில் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இங்கு இருப்பேன் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் – அண்ணாமலை சபதம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments