பாஜக தலைவராக தொடர்ந்து தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது.
ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன் .
ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்களும் 2026ஆம் ஆண்டில் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இங்கு இருப்பேன் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் – அண்ணாமலை சபதம்
