Tuesday, March 3, 2026
HomeUncategorizedசூரி நடிக்கும் 'மாமன்'

சூரி நடிக்கும் ‘மாமன்’

சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக, ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்க, வெளியீட்டு உரிமையை ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, கோடை காலத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments