Wednesday, September 23, 2026
HomeUncategorizedசூர்யா நடித்த 'ரெட்ரோ'

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கண்ணாடி பூவே’ வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பாடலை எழுதியுள்ளார் விவேக், சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார். பீரியாடிக் கேங்ஸ்டர் + காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மே 1 தொழிலாளர் தினத்தில் வெளியிடப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments