Wednesday, March 4, 2026
HomeUncategorizedதாதுமணல் கொள்ளை - தனியார் நிறுவனங்களிடம் ₹5,832 கோடி வசூலிக்க உத்தரவு

தாதுமணல் கொள்ளை – தனியார் நிறுவனங்களிடம் ₹5,832 கோடி வசூலிக்க உத்தரவு

தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

 வி.வி. மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ட்ல் கார்னெட், பீச் அண்டு மைனிங் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு எதிரான புகாரில், சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் அறிவிப்பு

நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிப்பு

தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments