கோவை மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று வருகை புரிந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஜி அவர்களை, கோவை விமான நிலையத்தில் வரவேற்ற பாஜக தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள்
தமிழகத்தில் அமித் ஷா : உற்சாக வரவேற்பு அளித்த பாஜக தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள்
RELATED ARTICLES

