Saturday, March 7, 2026
HomeUncategorizedடிராகன் நடிகையின் அசத்தலான டிரெஸ்

டிராகன் நடிகையின் அசத்தலான டிரெஸ்

நடிகை கயாடு லோஹர். 2021 ஆம் ஆண்டிலேயே இவர் திரை உலகிற்கு அறிமுகமாகினார். 25 வயதே ஆன இளம் நடிகையான இவருக்கு தமிழ் மற்றும் ஏராளாமன மொழிகளில் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. 

இவர் முதலில் நடித்தது கன்னட மொழிப் படம் ஆகும். இதுவரை ஆறு படம் மட்டுமே அவர் நடித்திருக்கின்றார். ஆறாவது படமே டிராகன். இந்த படத்தின் வாயிலாகவே அவர் தமிழ் திரையுலகில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்திருக்கின்றார். இதுதவிர அதர்வா நடிப்பில் தயாராகி வரும் ‘இதயம் முரளி’ படத்திலும் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments