நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் யானைகள் இடையே மோதல் .
20 வயது ஆண் யானை உயிரிழப்பு.
வனத்துறையினர் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில் மோதலால் கொல்லப்பட்டது தெரிய வந்தது