நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நாளை முதல் படப்பிடிப்புக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் நடத்த ஏதுவாக இந்த அறிவிப்பை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் படப்பிடிப்புக்குத் தடை
RELATED ARTICLES

