சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படம், 21 ஆண்டுகள் கழித்து May 16 அன்று மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ளது. 2004-ல் வெளியான இந்த திரைப்படம் தேசிய விருதுகளை வென்றதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, ரீ-ரிலீஸை முன்னிட்டு, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய டிரெய்லர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ள ‘ஆட்டோகிராப்’
RELATED ARTICLES

