Thursday, March 5, 2026
HomeUncategorizedஅகத்தீஸ்வரர் சிவன் கோவிலில் இசைஞானி சாமி தரிசனம்

அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில் இசைஞானி சாமி தரிசனம்

இன்று திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம் பாடி அருகில்
தேவஸ்தானம் என்ற
ஊரில் அமைந்துள்ள
1250 ஆண்டுகள் பழமைவாய்ந்த
அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில்
இசைஞானி
சாமி தரிசனம் செய்தார்…

*தென்னாட்டுடைய*
*சிவனே போற்றி…*
*என்னாட்டவர்க்கும்*
*எங்கள் இசைஞானியே போற்றி…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments