Friday, March 6, 2026
HomeUncategorizedநடிகர் தனுஷின் 'இட்லி கடை' படப்பிடிப்புக்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து

நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படப்பிடிப்புக்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து

நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படப்பிடிப்புக்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு, அனுப்ப‌ப்பட்டி கிராமத்தில், 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில், பிரிக்காமல் இருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டது

பலத்த காற்றுஇ காரணமாக தீ பற்றி எரிவதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி மும்முரம் அனுப்ப‌ப்பட்டி கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்த‌தால், தீ விபத்து ஏற்பட்டபோது, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இல்லை என தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments