பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு காலதாமதமோ, அல்லது குறைகளோ இருந்தால் உடனடியாக தொடர்புகொண்டு புகார் அளிக்க 9498452110, 9498452120 என்ற அலைபேசி எண்கள் அறிவிப்பு; வாட்ஸ் அப் மூலமும் புகாரளிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தகவல்
பத்திரப்பதிவு காலதாமதம் புகார் வாட்ஸ்அப் எண்? அமைச்சர் மூர்த்தி தகவல்
RELATED ARTICLES

