செய்திகள் பத்திரப்பதிவு காலதாமதம் புகார் வாட்ஸ்அப் எண்? அமைச்சர் மூர்த்தி தகவல் June 17, 2021 FacebookXPinterestWhatsApp பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு காலதாமதமோ, அல்லது குறைகளோ இருந்தால் உடனடியாக தொடர்புகொண்டு புகார் அளிக்க 9498452110, 9498452120 என்ற அலைபேசி எண்கள் அறிவிப்பு; வாட்ஸ் அப் மூலமும் புகாரளிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தகவல்