Sunday, March 8, 2026
HomeUncategorizedசிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் - பாகிஸ்தானுக்கு கடிதம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானுக்கு கடிதம்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக 
கடிதம் அனுப்பியது

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்- பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம்.

சிந்து நதி ஒப்பந்தம் குறித்து தங்களுக்கு இந்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என நேற்று பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments