Saturday, March 7, 2026
HomeUncategorizedஅனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி!

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்து ஆதரவு கோர பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி!

7 எம்.பி.க்கள் கொண்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு:

1)சசி தரூர், காங்கிரஸ்

2)ரவி சங்கர் பிரசாத், பாஜக

3)சஞ்சய் குமார் ஜா, ஜேடியு

4)பைஜயந்த் பாண்டா, பாஜக

5)கனிமொழி கருணாநிதி, திமுக

6)சுப்ரியா சுலே, என்சிபி

7)ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments