Saturday, March 7, 2026
HomeUncategorizedPSLV C-61 ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் தொடக்கம்

PSLV C-61 ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் தொடக்கம்

நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.

PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments