Sunday, March 22, 2026
HomeUncategorizedமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

கோவை பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, 34.80 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments