Sunday, March 8, 2026
HomeUncategorizedபுத்தகப் பூங்காவை திறந்துவைத்த முதல்வர்

புத்தகப் பூங்காவை திறந்துவைத்த முதல்வர்

பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ. 1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments