Friday, February 20, 2026
HomeUncategorizedமறுசீரமைப்பு பணிகள் - ரயில் சேவையில் மாற்றம்

மறுசீரமைப்பு பணிகள் – ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் செல்லும் ரயில், கொல்லம் விரைவு ரயில், மதுரை தேஜஸ் விரைவு ரயில், மன்னார்குடி விரைவு ரயில்கள் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

புதுச்சேரி பயணிகள் ரயில், ஹைதராபாத் செல்லும் விரைவு ரயில், மதுரை பிகினர் வார விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments