இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ . 11.15 கோடி செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமை ஆதினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் முதல்வர்
RELATED ARTICLES

